சைவ சமய ஆண்டு இறுதிப் பரீட்சை Jan 2022
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் நடத்தப்படும் சைவ சமய பாட, திருமுறை ஓதுதல், பண்ணிசை தரம் 1, 2, 3 ஆகியவற்றின் ஆண்டு இறுதிப் பரீட்சை Jan 2022 ஜனவரி 19.01.2022 ஆம் திகதி புதன் கிழமை மாலை இங்கிலாந்து நேரம் 6.00 மணி தொடக்கம் 7.00...