Zoom வாயிலாக பெரிய புராணச் சொற் பொழிவு
எமது ஆலையத்தினால் நடாத்தப்படும் பெரிய புராணச் சொற் பொழிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளிலும்...
எமது ஆலையத்தினால் நடாத்தப்படும் பெரிய புராணச் சொற் பொழிவு ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளிலும்...
புதன்கிழமை பகல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்று வியாழன் காலை 11.௦௦ க்கு சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் தேரில் உள் வீதி பவனி வருகிறார் அனைத்து பக்க்தர்களையும் வந்து இறைவனை தரிசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் கடந்த 10.02.19 ஞாயிறன்று வெகு சிறப்பாக 700 இக்கும் மேற்பட்ட பக்தர் வெள்ளத்துடன் நடை பெற்று முடிந்தது. நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை கீழே கானலாம் ...