48 வதுஆண்டு விழா
எமது 48 வது ஆண்டு விழா எதிர்வரும் 20.09.2025 அன்று மாலை 5.00 மணி தொடக்கம் Woodbridge High School மண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற இருக்கிறது. இந்த விழவில் நடனம், நாடகம், பக்திப் பாடல்கள் நிகழசிகளும், இளையோருக்கான (Young Inspirer)...