முத்தமிழ்ப் போட்டி 2024
lUK மாணவர்களுக்கு மட்டும் நடாத்தப்படும் நேர் முகப் போட்டி மாணவர்கள் கீழே உள்ள போட்டி நிபந்தனைகளையும் விபரங்களையும் தெளிவாக வாசித்து உங்களுக்கு விரும்பிய ஆகக் கூடுதலான மூன்று போட்டிகளுக்கு மட்டும். பதிவு செய்க. பேச்சுப் போட்டிகளுக்கும், திருக்குறள் போட்டிகளுக்குமான மனனம் பண்ண வேண்டிய விபரங்கள் போட்டி நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Muththamil Competition - 2024
This competition is only for UK based students and who can participate face to face. Please read the competition details clearly and register the competition application below. One student can participate maximum in three competitions. Please see the documents for full details of the competition and preparation materiels.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் 14.04.2024
Closing Date: 14.04.2024
போட்டி நடைபெறும் திகதி: 21.04.2024
Competition Date: 21.04.2024
நேரம்: காலை 10.00 மணி முதல்
Time: Morning 10.00 onwards
இடம்: சைவ முன்னேற்றச் சங்கம் UK. 2 Salisbury Road, Manor Park, London E12 6AB, UK
Venue: Saiva Munnetta Sangam UK, 2 Salisbury Road, London, E12 6AB
Map: https://maps.app.goo.gl/Jcp45Bd1BeHEq1MP8
போட்டிக்கான நிபந்தனைகளும் விபரங்களும் கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
Please click the below link to see the competition details and preperation materiels.
https://drive.google.com/drive/folders/1R_AmxX20Mv-fobrGu-9dFQ4vzloAVmHg?usp=sharing
எமது Whatsapp குழுமத்தில் இணைய கீழே அழுத்தவும்
Click here to join the Muththamil Potti 2024 WhatsApp Group:
https://chat.whatsapp.com/FkxNEyogSSABJSWaqpdHUK
இணையவழி விண்ணப்பப் படிவம் / Online Application Form
https://forms.office.com/r/T3fLRUjYbT
மேலதிக விபரங்களுக்கு:
Mr. Sothiratnam Niranjan 07876404354
Mrs. Sutharsini Vakeesan 07943616964
Mrs. Kamala Balasubramaniam 07932753126
Mrs. Suganya Sivapriyan 07960680095