Raga Sangamam 2018
லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 க்கும் மேலான எம்மவர்...