Raga Sangamam 2018

Raga Sangamam 2018

லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 க்கும் மேலான எம்மவர் இளம் குயில்கள் பங்குபெற்ற இருக்கிறார்கள்.Thushi Thanu and Friends UK Music Group  இன் பின்னணி இசையில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. எம்மவர் இளம் குயில்களை ஊக்குவிக்கவும்  சங்கப்பணிகளை மேம்படுத்தவும் Raga Sangamam 2018 நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வருகை தந்து எமது பணி மேலும் தொடர அன்புக் கரங்கள் கொடுக்குமாறு வேண்டுகிறோம்.

Flyer

Date: 28.10.18 Sunday

Time: 5.30 pm    (Door Open @ 5.00)

Venue: Loxford School Of Science and Technology, School Lodge, Loxford Lane, Ilford IG1 2UT

contact:

S. Niranjan 0787 640 4354

M. Indusegaran 0787 214 4794 

 

Tickets: VIP £ 50.00 ( Two adults)

Family: £25.00 (Two Adult, Two children)

Single: £10.00 (one Person)

 

Main sponsor:  Riversure

Catering Partner: Banana Leaf, Chennai Dosa

Media Partner: IBC Tamil, Lanka Sri

 

Usful links

Ragasangamam 2017 Video

Ragasangamam 2017 Photos

Ragasangamam 2015

Ragasangamam 2014

Ragasangamam 2013

 

 

View more details on PDF

Published By: Administrator Published Under: Research & Development Published On: 15 Feb, 2017