Raga Sangamam 2026 (31.10.2026 Saturday @ 5.00 pm
சைவ முன்னேற்றச் சங்கத்தினால் இளையவர்களை ஊக்கிவிக்குமுகமாக நடாத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான ராக சங்கமம் 2026 இம்முறை 13வது ஆண்டாக எதிர் வரும் 31.10.2025 சனிக் கிழமை மாலை 5.00 மணிக்கு நடை பெற இருக்கிறது. .
இந்த நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி முழுவதும் இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பாடசாலை மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செலவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. எமது இந்தப் பணிக்கு இம்முறையும் 25 எம்மவர் இளம் குயில்கள் பங்கு பற்றிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். மாணவர்களால் மாணவர்களுக்கு உதவும் பணியில் நீங்களும் இணைந்து பாடகர்களை ஊக்கிவிப்பதுடன் எமது சங்கப் பணிக்கும் கரம் கொடுக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
Donations are welcome.
1. Donate by bank Visa, Master cards, Paypal: (Click here)
2. Donate by cheque: cheque payable to 'Saiva Munnetta Sangam UK' and post to 2 Salisbury Road, Manor Park, London E12 6AB, UK. (Payment Ref: RS2026 )
3. Donate by online transfer made within UK: 'Saiva Munnetta Sangam UK', Lloyds Bank, Sort code: 30 90 80 Account No: 0037 3079 (Payment Ref: RS2026 )
4. Donate by online transfer made outside UK: Payee: 'Saiva Munnetta Sangam UK, Address: 2 Salisbury Road, London E12 6AB, UK,
Bank: Lloyds Bank | Sort code: 30 90 80 Account No: 0037 3079 | Swift/BIC: LOYDGB21291 | IBAN: GB85LOYD30908000373079 | ( Payment Ref: RS2026)
Program Details
Well come Dance: Srimathi. Niruja Kunarooban
Thirumurai & Thamil thay valthu: NTA Students
Participants: TBC
Program Singers TBC
Program Announcer: TBC
Co - Sponsors:
Mrs. Sivamani Selvarajah, Mr. & Mrs. Sooriyakumar, Mr. Soorippillai Balasingam,
Associate - Sponsors:
Satash Community Care, Select.London, Satha & Co, MIA Mortgage Advisors, Riversure
Supporting Sponsors:
Srimathi. Niruja Kunaroobam (GB) - Welcome Dance
Media Sponsor:
IBC TV
Catering Sponsor:
Banana Leaf, Newbury Park
