48 வதுஆண்டு விழா

48 வதுஆண்டு விழா

எமது 48 வது ஆண்டு விழா எதிர்வரும் 20.09.2025 அன்று மாலை 5.00 மணி தொடக்கம் Woodbridge High School மண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற இருக்கிறது. இந்த  விழவில் நடனம், நாடகம், பக்திப் பாடல்கள் நிகழசிகளும், இளையோருக்கான (Young Inspirer) கவுரவிப்பு நிகழ்வும், முத்தமிழ்ப் போட்டி 2025 இக் குரிய பரிசளிப்பு விழாவும் நடை பெற இருக்கிறது. எமது நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக Cllr. Dr. Param Nantha  அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். 

 

 

Notice

View more details on PDF

Published By: Administrator Published Under: Sangam Published On: 12 Jun, 2024