ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவம்
திருவிழாவின் முக்கிய தினங்கம்
03.07.2024 (புதன்) கொடியேற்றம்
11.07.2024 (வியாழன்) தேர் வெளி வீதி உலா
12.07.2024 (வெள்ளி) ஆனி உத்தர அலங்கார திருவிழாவும் தீர்த்தமும்
திருவிழாக் காலங்களில் இடம்பெறும் கலை நிகழ்வுகள்
02.07.2024 | Tuesday | விநாயகர் பூஜை |
03.07.2024 | Wednesday | கொடியேற்றம் |
04.07.2024 | Thursday | கலை நிகழ்ச்சி - நடனம் TBA |
05.07.2024 | Friday | கலை நிகழ்ச்சி - நடனம் - சுகுன நிருத்திய சபா ஸ்ரீமதி. நிருஜா குனரூபன் அவர்களின் மாணவர்கள் |
06.07.2024 | Saturday | கலை நிகழ்ச்சி - பக்திப் பாடல்கள் ராக வர்த்தனி இசைக் கல்லூரி ஸ்ரீமதி பாகஸ்ரீ பாஸ்கரன் அவர்களின் மாணவர்கள் |
07.07.2024 | Sunday | கலை நிகழ்ச்சி - பல் கலைநிகழ்சிகள் முத்தமிழ் மன்றம் (Southend) மாணவர்கள் |
08.07.2024 | Monday | கலை நிகழ்ச்சி - நடனம் சலங்கை நாதம் (School Of Dance) ஸ்ரீமதி. மாலதி ஜெயநாயகம் அவர்களின் மாணவர்கள் |
09.07.2024 | Tuesday | கலை நிகழ்ச்சி - சங்க/ நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவர்கள் |
10.07.2024 | Wednesday | கலை நிகழ்சிகள் இடம்பெறாது |
11.07.2024 | Thursday | தேர் வெளி வீதி உலா |
12.07.2024 | Friday | ஆனி உத்தர திருமஞ்சரமும் தீர்தமும் |
13.07.2024 | Saturday | கலை நிகழ்ச்சி - நடனம் - சிவ பாத நாடியாலயம் ஸ்ரீமதி. சியாமா ஷோபன் அவர்களின் மாணவர்கள் (Milton Keynes) |
14.07.2024 | Sunday | கலை நிகழ்ச்சி - பல் இசை நிகழ்ச்சி சங்கரா கலாலயம். ஸ்ரீமதி. சர்மிலி சற்குனராஜா அவர்களின் மாணவர்கள் (Southend) |