சைவ சமய பாட ஆண்டு இறுதி பரீட்சை Jan 2022
மாணவர்கள் தமது வகுப்புகளுக்கு ஏற்ப வினாத்தாளை அழுத்தி உங்கள் முழுப் பெயரை ஆங்கிலத்தில் எழுதி பரீட்சையை இறுதி வரை செய்து submit என்னும் இணைப்பை அழுத்தவும். பரீட்சையின் பெறுபேறுகள் உடனே காட்டப்படும். பரீட்சை நிறைவுற்று ஒரு மாதமளவில் உங்களுக்கான சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
பரீட்சையில் பங்குபெறும் மாணவர்கள் கீழே உள்ள இணைப்புக்களை உங்கள் வகுப்புகளுக்கு ஏற்ப அழுத்தி பரீட்சைகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.சைவ சமய பாட வினாத்தாள்கள் புதன் கிழமை 19.01.2022 அன்று இங்கிலாந்து நேரம் 6.00 மணியிலிருந்து திறந்து வைக்கப்படும்
தரம் 1 Grade 1
தரம் 2 Grade 2
தரம் 3 Grade 3
திருமுறை ஓதுதல் பரீட்சை தரம் 1,2,3 சமப பாட பரீட்சைகளைத் தொடர்ந்து நடைபெறும்.
திருமுறை ஓதுதல் தொடர்பான விபரங்களை பார்க்க (இங்கே அழுத்தவும்)
பண்ணிசைப் பரீட்சை தரம் 1,2,3 ஞாயிற்றுக் கிழமை 23.01.2022 அன்று இங்கிலாந்து நேரம் 12.30 - 13.30 வரை Zoom வாயிலாக நடைபெறும்
பண்ணிசை தொடர்பான விபரங்களை பார்க்க (இங்கே அழுத்தவும்)
மேலதிக விபரங்களுக்கு
பரீட்சைச் செயலாளர்
திருமதி இந்திரா குணசிங்கம்
+447438182841 (whatsapp)