Thiyagaraja Aradhana 2021
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 174வது ஆண்டை நினைவு கூறுமுகமாக இணைய வழி மூலமாக தியாகராஜ ஆராதனா 2021 என்னும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், நடனம் ஆகிய கலை வடிவங்களில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளை ஆராதனை செய்ய உள்ளார்கள். இந்த இணைய வழி கர்நாடக சங்கீத நிகழ்வில் அனைத்து ரசிகர்களும் இணைந்து கலைஞர்களுக்கு ஆர்வம் கொடுப்பதுடன் எமது கர்நாடக சங்கீத பணிக்கும் ஆதரவு தருமாறு வேண்டிக் கொள்கிறோம்.
Zoom Details
Zoom ID: 870 656 4951
Password: sms2020
Click here to connect the Zoom directly (XXXX)
Media Sponsor: IBC Music TV
Program Announcer : Srimathi. Subashiny Bhiranavan (Sri Lanka)
Program Hosting from UK
இந்த நிகழ்ச்சிகளை IBC Music இசைத் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம்.
இந்த நிகழ்ச்சிகளை Saiva Munnetta Sangam UK facebook வழியாக நேரலையில் பார்த்து மகிழலாம்.
Program Contact:
Mr. Rabindramohan 07961784376
Mr. Niranjan 07876404354
Mr. Balasingam 07956513669
Mr. Ramanathan 07956369557