News
லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது
லண்டன் ஸ்ரீ முருகன் திருக்கோயில் பக்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் தற்போதுநிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தப் பெர...
நால்வர் தமிழக் கலை நிலைய கலை விழா 2020 ரத்துச் செய்யப்பட்டுள்ளது
எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவும் அச்சம் குறித...
மூத்தோர் நிலைய நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிக நிறுத்தம்
எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவும் அச்சம் குறித்து சங்க மூத்தோர் நிலைய நிகழ்வுகள் அனைத்தும்
யோகா நிலைய வகுப்புக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது
எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவும் அச்சம் குறித்து சங்க யோகா நிலைய வகுப்புக்கள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு நிலைய ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும் Mr...
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் போட்டிகள் 2020 -ரத்து
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும...
புதிய தேர் வெள்ளோட்டம்
புதன்கிழமை பகல் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்று வியாழன் காலை 11.௦௦ க்கு சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் தேரில் உள் வீதி பவனி வருகிறார் அனைத்து பக்க்தர்களையும் வந்து இறைவனை தரிசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
Raga Sangamam 2019
லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு ந...
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் பரீட்சை 2019
பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும...
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் 10.02.19
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் கடந்த 10.02.19 ஞாயிறன்று வெகு சிறப்பாக 700 இக்கும் மேற்பட்ட பக்தர் வெள்ளத்துடன் நடை பெற்று முடிந்தது. நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை கீழே கானலாம்
Andu Vizha 2018 (41st Year)
Video 1 Video 2
