பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் பரீட்சை 2019

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் பரீட்சை 2019

பிரித்தானிய  சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் போட்டிகள் 2019 இன் விபரங்கள்.

போட்டி விண்ணப்பப் படிவ முடிவு திகதி: வெள்ளிக்கிழமை  19.04.19 

போட்டி விண்ணப்பப் படிவம் அனுப்பப்படவேண்டிய முகவரி:

Mr. S. Pathmamohan,

(Saiva Temples Federation Competition 2019)

Croydon Metropolitain College, 30- 32 Southend, Croydon, Surrey, CR0 1DN

அல்லது மின்னஞ்சல் ஊடாக  patmohan19@gmail.com

 

போட்டியின் முதலாவது சுற்று நடைபெறும் திகதியும் போட்டி நடைபெறும் இடங்களும் 

 

North : Ealing Kanagathurkai Amman Temple 

(ஏப்ரல்  27 சனிக்கிழமை அல்லது 28 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address5 Chapel Rd, West Ealing, London W13 9AE | Phone020 8810 0835 | SATNAV    W13 9AE 

 

East : Saiva Munnetta Sangam UK 

(ஏப்ரல் 28 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address2 Salisbury Rd, Manor Park, London E12 6AB | Phone020 8514 4732 | SATNAV  E12 6AB

 

South : Shree Ghanapathy Temple, Wimbledon 

(ஏப்ரல்  27 சனிக்கிழமை அல்லது 28 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address125-133 Effra Rd, Wimbledon, London SW19 8PU | Phone020 8542 7482 | SATNAV   SW19 8PU

 

West : Lewisham Sivan Kovil 

(ஏப்ரல்  27 சனிக்கிழமை அல்லது 28 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address4A Clarendon Rise, London SE13 5ES | Phone020 8318 9844 | SATNAV   SE13 5ES

 

இறுதிச் சுற்று நடைபெறும் திகதி: ஞாயிற்றுக்கிழமை 05.05.2019  காலை  9.00 முதல்

இறுதிச் சுற்று நடைபெறும் இடம் : High Gate Murugan Temple  | Address200A Archway Rd, Highgate, London N6 5BAPhone020 8348 9835 | SATNAV   N6 5BA 

 

போட்டிகளின் விதிமுறைகளும்  விண்ணப்பப் படிவமும்  (Click Here)

திருமுறை ஓதுதல் போட்டி      (விதிமுறை  4 ஐ பார்க்கவும்)  

தமிழ் பேச்சுப் போட்டி   (Click Here)

ஆங்கிலப் பேச்சுப் போட்டி (Click Here)

நாடகப் போட்டி    (விதிமுறை  6 ஐ பார்க்கவும்)  

போட்டியில் முதலாவதாக வருபவர்கள் மட்டும்  25.05.19, 26.05.19 இல் நடைபெறும் 20 ஆவது சைவ மகா நாட்டில் பங்குபற்றுவார்கள். மகாநாட்டு விபரங்கள் கீழே காணலாம் 

Saiva Mahanadu Invitation 2019

 Published By: Administrator Published Under: Examination Published On: 11 Mar, 2019

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events