அன்னையர் தினம் 2018

உலக அன்னையர் தினம் சென்ற மார்ச் 12 திங்கள் கிழமை சங்கமண்டபத்தில் வெகு சிறப்பாக நடை பெற்றது. 60 இக்கும் மேலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அனைத்து அன்னையர்களுக்கும் ரோசாப்பூக்கள், வாழ்த்து மாடல்களும் கொடுத்து சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பலர் தமது அன்னையர்களது அனுபவங்களை கூறி மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சிகள் விருந்து உபசாரங்களுடன் நிறைவுக்கு வந்தது.