பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் போட்டிகள் 2020 -ரத்து

பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும்  போட்டிகள் 2020 -ரத்து

பிரித்தானிய  சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் போட்டிகள் 2020 இன் விபரங்கள்.

போட்டி விண்ணப்பப் படிவ முடிவு திகதி: செவ்வாய்க் கிழமை  31.03.2020 

போட்டி விண்ணப்பப் படிவம் அனுப்பப்படவேண்டிய முகவரி:

Mr. S. Pathmamohan,

(Saiva Temples Federation Competition 2020)

Croydon Metropolitain College, 30- 32 Southend, Croydon, Surrey, CR0 1DN

அல்லது மின்னஞ்சல் ஊடாக  Principal@croydonmet.org.uk

 

போட்டியின் முதலாவது சுற்று நடைபெறும் திகதியும் போட்டி நடைபெறும் இடங்களும் 

 

North : Ealing Kanagathurkai Amman Temple 

(ஏப்ரல்  5 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address5 Chapel Rd, West Ealing, London W13 9AE | Phone020 8810 0835 | SATNAV    W13 9AE 

Contact : Mr. Srirangan 

 

East : Saiva Munnetta Sangam UK 

(ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address2 Salisbury Rd, Manor Park, London E12 6AB | Phone020 8514 4732 | SATNAV  E12 6AB

Contact : S Niranjan 0787 640 4354

 

South : Shree Ghanapathy Temple, Wimbledon 

(ஏப்ரல்  5 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address125-133 Effra Rd, Wimbledon, London SW19 8PU | Phone020 8542 7482 | SATNAV   SW19 8PU

Contact: Mr. Pathmamohan 0773 697 1523

 

West : Lewisham Sivan Kovil 

(ஏப்ரல்  5 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address4A Clarendon Rise, London SE13 5ES | Phone020 8318 9844 | SATNAV   SE13 5ES

Contact: Mr. Ganeshamoorthy 0795 685 4075

 

Midlands: Coventry Muthumariaman Temple

(ஏப்ரல்  5 ஞாயிற்றுக்கிழமை காலை  9.00 முதல்)

Address60 Dunber Avenue, Coventry, CV6 5LW | Phone: 02477113598 | SATNAV   CV6 5LW

Contact: Pathma 0774 010 0981

 

இறுதிச் சுற்று நடைபெறும் திகதி: ஞாயிற்றுக்கிழமை 12.04.2020  காலை  9.00 முதல்

இறுதிச் சுற்று நடைபெறும் இடம் : High Gate Murugan Temple  | Address200A Archway Rd, Highgate, London N6 5BA |  Phone020 8348 9835 | SATNAV   N6 5BA 

 

போட்டிகளின் விதிமுறைகளும்  விண்ணப்பப் படிவமும்  (Click Here)

திருமுறை ஓதுதல் போட்டி      (விதிமுறை  4 ஐ பார்க்கவும்)  

தமிழ் பேச்சுப் போட்டி   (Click Here)

ஆங்கிலப் பேச்சுப் போட்டி (Click Here)

நாடகப் போட்டி    (விதிமுறை  5, 6 ஐ பார்க்கவும், நாடகம் சைவ புராண கதைகளாகவும் 20 நிமிடங்களுக்குள் அமைய வேண்டும் )  

போட்டியில் முதலாவதாக வருபவர்கள் மட்டும்  16.05.20, 17.05.20 இல் நடைபெறும் 21 ஆவது சைவ மகா நாட்டில் பங்குபற்றுவார்கள். மகாநாட்டு விபரங்கள் கீழே காணலாம் 
 

Saiva Mahanadu Invitation 2020

(எமது நாட்டில் நிலவி வரும் Corona Virus பரவும்  அச்சுறுத்தல் காரணமாக மகாநாடும் போட்டிகளும்  ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்) 



Published By: Administrator Published Under: Examination Published On: 22 Feb, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events