Raga Sangamam 2019
லண்டனில் வாழும் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் சங்க பணிகளுக்கு நிதி திரட்டும் முகமாகவும் ராக சங்கமம் என்னும் மெல்லிசைப் பாடல் நிகழ்ச்சியை கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் 20 எம்மவர் இளம் குயில்கள் பங்கு பற்றிச் சிறப்பித்தார்கள் .
Thushi Thanu and Friends UK Music Group இன் பின்னணி இசையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எம்மவர் இளம் குயில்களை ஊக்குவிக்கவும் சங்கப்பணிகளை மேம்படுத்தவும் Raga Sangamam 2019 நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வருகை தந்து எமது பணி மேலும் தொடர அன்புக் கரங்கள் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் சங்கம் நன்றிகளைத் தெரிவிக்கிறது.
Sponsors: MIA, Riversure, Select Properties, Euro Money Solutions, Viveca Hotel, BA Travels, Satha & Co, Yupp TV, Satash Community Care
Music Gruop: Thushi Thanu & Friends UK
Announcer: Mrs. Nishanthi Nishanthan
Sound: AGS Sounds Waves
Video: Thavam Thavarajah
Photography: Mr. Sivagnanasundaram
Media: Athavan TV, TV I Canada
சிறப்பாக நடந்தேறிய ராக சங்கமம் 2019 இன் வீடியோ பிரதியை பார்க்கவும் .