லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது

லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது

லண்டன் ஸ்ரீ முருகன் திருக்கோயில் பக்தர்கள் அனைவர்க்கும் வணக்கம் தற்போதுநிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தப் பெருமக்கள்நலன் கருதியும் திருக்கோயில் அர்ச்கபெருமக்கள் திருக்கோயில் பணியாளர்கள் நலன் கருதியும் திருக்கோவிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்க பட மாட்டாது என்று முடிவு எடுத்து அதனை துரிதமாக நடைமுறைபடுத்திய அணைத்து திருக்கோயில் நிர்வாகத்தினர் அனைவர்க்கும் லண்டன் ஸ்ரீ முருகன் திருக்கோவில் அர்ச்கபெருமக்கள் திருக்கோயில் பணியாளர்கள் சார்பாக நன்றி களை தெரிவித்திக்கொள்கின்றோம் .
அதி விரைவில் தோற்று நோய் உலகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அனைவரும் பூரண தேக நலத்துடனுன் முருகப்பெருமானை தரிசிக்க விரைவில் அவர் அருள்புரிவார் என்று நம்புவோமாக
 

உலக மக்கள் அனைவரும் நலம் பெற நமது திருக்கோயிலில் அனுதினமும் பிரார்த்தனை நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம் .

நன்றி 

லண்டன் ஸ்ரீ முருகன் திருக்கோயில்

* மேலதிக விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும்

View more details on PDF


Published By: Administrator Published Under: Sangam Published On: 22 Mar, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events