மூத்தோர் நிலைய நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிக நிறுத்தம்

எமது நாட்டில் நிலவிவரும் Coronusvirus பரவும் அச்சம் குறித்து சங்க மூத்தோர் நிலைய நிகழ்வுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
23.03.2020 அன்று நிகழ்வதாக இருந்த அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி, ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
23.05.2020 அன்று நிகழ்வதாக இருந்த மூத்தோர் நிலைய மாலை மாருதம் 2020 ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
16.03.2020,மற்றும் 23.03.2020 ஆகிய இரண்டு திங்கட்கிழமைகளிலும் ஒன்று கூடல் நடைபெற மாட்டாது
மேலதிக விபரங்களுக்கு நிலைய ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ளவும்
Mrs. Vasantha Mahathevan 07960 555 176