Mothers Day

Mothers Day

சங்க மூத்தோர் நிலையத்தினால் ஆண்டுதோறும் நடை பெற்று வரும் அன்னையர் தின நிகழ்ச்சி மார்ச் மாதம்  23 ம் திகதி திங்கட் கிழமை சங்க மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்  தருகிறோம் 

மேலதிக தொடர்புகளுக்கு திருமதி வசந்தா மகாதேவன் 07960 555 176

 

(எமது நாட்டில் நிலவி வரும் Corona Virus பரவும்  அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்) 


Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 23 Feb, 2020

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media