அன்னையர் தினம் 2019
சங்க மூத்தோர் நிலையத்தினரால் ஆண்டு தோறும் நடத்திவரும் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 01, 2019 அன்று காலை 10.00 முதல் சங்க மண்டபத்தில் நடைபெறும்.
