எமது சங்கத்தில் இளையோருக்கும் முதியோருக்குமான பண்ணிசை வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன. பங்குபற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும். விபரங்களுக்கு இணைப்பைப் பார்க்கவும். ஆசிரியர் ஓதுவார் மூர்த்தி அவர்கள்
Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol