Birmingham பாலாஜி கோவில் தேர்த் திருவிழா யாத்திரை

Birmingham பாலாஜி கோவில் தேர்த் திருவிழா யாத்திரை

07.08.16

Birmingham பாலாஜி கோவில் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ள  சங்கத்தில் இருந்து 150 இற்கும்  மேற்ப்பட்ட அடியார்கள்  இன்று காலை 7.00 மணிக்கு மூன்று பஸ்களில் புறப்பட்டார்கள். அவர்கள் காலை 9.00 மணியளவில் பாலாஜி கோவிலை சென்றடைவார்கள். யாத்திரைக்கு பதிந்த அனைவரும் காலை 6.30 மணிக்கு சங்கத்திட்கு சமூகம் அளித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீண்டும் மாலை 4.00 மணிக்கு பாலாஜி கோவிலில் இருந்து சங்கத்தை நோக்கி புறப்பட்டு மாலை 7.30 மணிக்கு சங்கத்தை வந்தடைவார்கள்.

யாத்திரையின்போது எடுக்கப்பட்ட படங்கள்

பாலாஜி கோவில் வானிலை அறிக்கை

01.08.16

பதிவு செய்த அனைத்து அடியார்களையும் August 7, ஞாயிற்றுக் கிழமை, காலை 5.30 மணிக்கு சங்க வாயிலுக்கு சமூகம் தருமாறு ஒருங்கிணைப்பாளர் கேட்டுக்கொள்கிறார்.

வாகனங்கள்  தரிப்பவர்களுக்கு ஒரு அறிவித்தல்: வாகன தரிப்பு வசதி சங்கத்திற்குள்ளும், Salisbury  Road  இல் 5 இடங்களும் மட்டுமே இலவசமாகும். மற்றைய தரிப்பு இடங்கள் யாவும் வீட்டுக் குடியிருப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றபடியால் உங்கள் வாகனங்களை E12 5BG அல்லது E12 5BB தெருக்களில் உள்ள வாகன தரிப்பு அறிவித்தலின் படி தரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Bus புறப்படும் இடம்:  சைவ முன்னேற்றச் சங்கம், 2 Salisbury  Road, London, E12 6 AB
புறப்படும் நேரம்: August 7, ஞாயிற்றுக் கிழமை, காலை 6.00
திரும்பி வந்தடையும் நேரம்: மாலை 6.30

ஒருங்கிணைப்பாளர்: திரு. நாகரத்தினம். தொலைபேசி இலக்கம்: 0208 550 2739
சங்க தொலைபேசி இலக்கம்: 0208 514 4732

Birmingham பாலாஜி கோவில்​



Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 19 Jul, 2016

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events