பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் 2018 ஆம் ஆண்டின் போட்டிகள்

பிரித்தானிய  சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம்  2018 ஆம் ஆண்டின் போட்டிகள்

பிரித்தானிய  சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம் நடாத்தும் போட்டிகள் 2018 இன் விபரங்கள்.

போட்டி விண்ணப்பப் படிவ முடிவு திகதி: சனிக்கிழமை 31.03.18 

போட்டி விண்ணப்பப் படிவம் அனுப்பப்படவேண்டிய முகவரி:

Mr. S. Pathmamohan, (Saiva Temples Federation Competition 2018)

Croydon Metropolitain College, 30- 32 Southend, Croydon, Surrey, CR0 1DN

போட்டியின் முதலாவது சுற்று நடைபெறும் திகதி: ஞாயிற்றுக்கிழமை  15.04.18 காலை  9.00 முதல் 

போட்டி நடைபெறும் இடங்கள்:

North : Archway Murugan Temple

East : Saiva Munnetta Sangam UK

South : Stoneleigh Amman Kovil 

South : Wimbledon Pillaiyar Kovil

West : Lewisham Sivan Temple

இறுதிச் சுற்று நடைபெறும் திகதி: ஞாயிற்றுக்கிழமை 22.04.18  காலை  9.00 முதல்

இறுதிச் சுற்று நடைபெறும் இடம் : Archway Murugan Temple

 

விண்ணப்பப் படிவம் 

போட்டிகளின் விதிமுறைகள்

திருமுறை ஓதுதல் போட்டி

தமிழ் பேச்சுப் போட்டி

ஆங்கிலப் பேச்சுப் போட்டி

நாடகப் போட்டி

போட்டியில் முதலாவதாக வருபவர்கள் மட்டும்  05.05.18, 06.05.18 இல் நடைபெறும் 19 ஆவது சைவ மகா நாட்டில் பங்குபற்றுவார்கள். மகாநாட்டு விபரங்கள் கீழே காணலாம் 

View more details on PDF


Published By: Administrator Published Under: Examination Published On: 11 Feb, 2018

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events