மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

மனநல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி வைத்திலிங்கம் பாலசேகரம் அவர்கள் 25 .02 .2017  சனிக்கிழமை அன்று Queens  மருத்துவ மனையில் காலமானார். இவர் சைவ முன்னேற்றச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் சங்க  உப போஷகருமாவார்.
 
அவரது மறைவை ஒட்டி ஒரு கூட்டுப் பிரார்த்தனை அவரது இல்லத்தில் எதிர்வரும் 1. 03 .2017  புதன் கிழமை  மாலை 7 .00  இக்கு  நடைபெறும்  உற்றார் உறவினர்களை வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
அவரது முகவரி
54  Marlborough  Drive , Clayhall , Essex , IG5  0JW, UK
தொலைபேசி: 0208  551  3061
 
இறுதிக் கிரியைகள் சைவ முறைப்படி எதிர்வரும் வியாழக்கிழமை 02 .03 .2017  பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை 
Frenford Club, Jack Carter Pavilion, Forest Road, IG6 3HD  முகவரியில் நடைபெற்று ஈமைக் கிரியைகள் 3.45 மணி முதல் 4.15 மணி வரை 
Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Ilford, Hainault IG6 3HP இல் நடைபெறும் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
 
 



Published By: Administrator Published Under: Sangam Published On: 26 Feb, 2017

Thought for the Day

Insolaal Eeram Alaiip Patiruilavaam Semporul Kantaarvaaich Chol

Find us on Social Media

Upcoming Events