Diamond Jubilee Celebration
சங்க சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மாட்சிமைக்குரிய மகாராணியார் அவர்களது 70 ஆவது மகுடாபிஷேக நிறைவு விழாவில், Sir RT.Honourable Steven Timms Member of Parliament, His Worshipful Mayor, Councillor Thavathuray Jeyaranjan இருவரும் கலந்து சிறப்பித்தார்கள். அத்தருணம் சங்க உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காநோளிகளையும் கீழே காணலாம்.