P. Thusan Hospital expenses
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த p Thusan என்பவருக்கு சத்திர சிகிச்சைக்கான செலவு £2500 அனுப்பி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த p Thusan என்பவருக்கு சத்திர சிகிச்சைக்கான செலவு £2500 அனுப்பி வைக்கப்பட்டது.
அருணோதயம் சமூக சேவை நிறுவனத்திற்கு கற்றல் உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இலங்கையில் பொலநறுவையிலுள்ள காமதேனு இந்து சமாயதிற்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
பதுளையில் அமைந்துள்ள Galpokee T.M.V இக்கு (Bakthi TV ) ஊடாக பாடசாலை உபகரணங்கள் 20 மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள சிகரத்திற்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
இலங்கையில் வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் 9 பெட்டிகளில் விநியோகம் செய்யப்பட்டது.