Maalai Marutham 2026
.Maalai Marutham 2026
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற பதாகையின் கீழ் சுமார் 42 வருடங்களுக்கு முன் இங்கு இலண்டனில் ஒரு சில நலன் விரும்பிகளாலும் சமூக செயற்பாட்டாளர்களாலும் ஆரம்பிக்கப் பட்ட சைவ முன்னேற்றச் சங்கமானது இன்று பல்வேறு கிளைகளையும் விழுதைகளையும் பரப்பி இன்று ஒரு மாபெரும் விருட்சமாய் வேரூன்றி தழைத்து நிற்கின்றது. இன்று இது ஆன்மீக, சமய பணிகளுக்கும் அப்பால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் அளப்பரிய தொண்டினை ஆற்றி வருகின்றது. இதற்கமைய இது இன்று பிரித்தானியாவில் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாக, ஆண்டுதோறும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு உறுப்பினர்களாலும் நிர்வாக அங்கத்தினர்களாலும் நிர்வகிக்கப் பட்டு வருகின்றது.
.Maalai Marutham 2026
எமது தேர்த் த...
SAIVA MUNNETTA SANGAM (UK) Proudly Presents Aadum Chidambaram South Indian Classical Dance Festival 2026 Experience the rich beauty and timeless...
Our building is authorised have the wedding and registration Please contact our office or email for more details
We are writing to seek your support for the Sri Lanka Flood Disaster Relief Appeal, organised by Saiva Munnetta Sangam (UK). As you may have heard, recent floods and heavy rains have caused wides...
23.06.25 திங்கள் கொடியேற்றம் 01.07.25 செவ்வாய் தேர் வெளி வீதி உலா 02.07.25 புதன் ஆனி உத்தர திருமஞ்சன திருவிழாவும் தீர்த்தமும் மேலதிக விபரங்...
எமது தேர்த் திருவிழா வெள்ளி...
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஒரு வருட நினைவு தினத்தை முன்னிட்டு திரு பாலசிங்கம் அவர்களால் £1200 வழங்கப்பட்ட...
கண் பார்வை இழந்த 80 பயனாளிகளுக்கு சித்திரை புத்தாண்டை ஒட்டி உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.
தொழில் நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் மாணவருக்கு உயர் கல்வி கற்பதற்கு top up cash வழங்கப்பட்டது.
சம்மாந்துறையில் அமைந்துள்ள கோரக்கர் பிள்ளையார் கோவில் அறநெறிப் பாடசாலைக்கு வர்ணம் பூசுவதற்கான செலவு அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பில் கல்வி கற்கும் செல்வி. தரணிக்கா தர்மராஜா அவர்களுக்கு ஒரு வருடத்திற்கான விடுதிக்கான செவுகளும் மேலதிக கல்விக் கட்டணமும் அனுப்பப்பட்டது.
மட்டக்களப்பு பகுதியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலர் சபைக்கு திருவுருவ சிலை செய்வதற்காக £250அனுப்பப்பட்டது.